வசந்தகால மேகங்கள் - Book Release

✍️ எழுதியவர் Yagnya

 

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மக்களே!! 


ஒரு சந்தோஷச் செய்தியோடு வந்திருக்கேன். நம்ம திரிபுர சுந்தரனும், பவளாவும் இந்த தமிழ்ப் புத்தாண்டு  'வசந்தகால மேகங்கள்' என்ற பெயரில் புத்தகமா வெளிவந்திருக்காங்க ✨ 


இதை நிஜமாக்கித் தந்த நாகம்மை நிலையத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும், இதுவரை என்னை நம்பி வாசித்து ஆதரவளிக்கும் வாசக அன்பர்களுக்கு அகம் நிறைந்த ஆயிரமாயிரம் நன்றிகளும் ப்ரியங்களும் 🌷


இந்த கதையைக் குறுகிய காலத்தில் முழுதாக எழுதி முடிக்கக் காரணமாயிருந்த என் முதல் வாசகிக்கு வாஞ்சை முத்தங்கள் ❤️   


புத்தகம் வாங்க: +91 99520 76258 / 7200308492

Comments