📘 மீண்டும் மையலானேன்
✍️ எழுத்தாளர்: யஞ்ஞா
வகை: Love
இந்த தொடர் யஞ்ஞா அவர்களின் சொந்த படைப்பு.
இவ்வலைதளத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.
📖 கதையின் அறிமுகம்
காதலை மட்டுமே தன் மனமெங்கிலும் நிரப்பி வைத்து, அதன் அழுத்தம் தந்த காயத்திற்குப் பின்னும் அதை விட மறுத்து, கைக்குள்ளேயே பொதிந்து கொண்டு, காலத்தின் பிடியில் வழி தவறி நிற்பவளை, மீண்டுமொரு மையலே வந்து கரம் பற்றி அழைத்து செல்லும் கதை.
📚 அத்தியாய பட்டியல்
📌 நிலை: 🟢 தொடர்கதை (Ongoing series)
© 2026 – Yagnya
இந்த தொடர் முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.